தோனியோட ஓய்வு குறித்து ஒவ்வொருவரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து கொண்டு இருக்காங்க..தோனியின் இன்னொரு முகமா இருக்க கூடிய அவரது மனைவி தன்னுடைய உருக்கமான டிவிட்டால தோனியோட நிலையை வெளிப்படுத்தி இருக்காங்க.
Wife Sakshi Singh Dhoni's Reaction To MS Dhoni's Retirement Announcement: MS Dhoni's wife Sakshi Singh Dhoni reacted to the former India captain's Instagram post announcing his international retirement.
#DhoniRetirement
#Dhoni